Sunday 19 July 2015

நட்சத்திரங்களில் ஆண்பெண் அலி காணுதல்.




நம் முன்னோர்கள் இராசிகளை ஆண், பெண் என பிரித்துள்ளனர். அதேபோல, ஒரு இராசியையும் ஆண், பெண்ணென இரண்டாகவும் பிரித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், கிரகங்களையும் அதுபோலவே பிரித்துள்ளனர். இதில் இன்னும் சூட்சுமமாக நட்சத்திரங்களையும் ஆண், பெண், அலியாகப் பிரித்துள்ளனர். அந்தப் பட்டியலையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  
நட்சத்திரங்களில் ஆண், பெண், அலி முதலியன அறிதல்.
-------------------------------
ஆண் நட்சத்திரங்கள்.
-------------------------------
1)   அசுவினி
2)   புனர்பூசம்
3)   பூசம்
4)   அஸ்தம்
5)   அனுஷம்
6)   திருவோணம்
7)   பூரட்டாதி
8)   உத்திரட்டாதி
----------------------------
பெண் நட்சத்திரங்கள்.
----------------------------
1)   பரணி
2)   கிருத்திகை,
3)   ரோகிணி
4)   திருவாதிரை
5)   ஆயில்யம்
6)   மகம்
7)   பூரம்
8)   உத்திரம்
9)   சித்திரை
10)சுவாதி
11)விசாகம்
12)கேட்டை
13)பூராடம்
14)உத்திராடம்
15)அவிட்டம்
16)ரேவதி
-----------------------
 அலி நட்சத்திரம்
-----------------------
1)   மிருக சீரீடம்
2)   மூலம்
3)   சதயம்

No comments:

Post a Comment