Sunday 12 July 2015

74. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




உலகம் முழுதும் இருக்கும் மனித சமூகம், பெண்களின் வழிகாட்டலின்படியே இயங்கி வந்தது. இன்னும் அந்த சமூகக் கூட்டங்களின் எச்சங்கள் கூட, அப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. சமூகப் பொருளாதாரமும், வீரம் என்கிற உடல்சார்ந்த அடாவடிகளிலும், ஆண் ஈடுபட, சமூகப்பொறுப்புகள் மட்டுமல்லாது, குடும்பச்சுழற்சியும் பெண்களிடமிருந்து, ஆண்களுக்குப் போய் விட்டது. பாவம் அடக்குவதை தன்பலமாக வைத்திருக்கிறான்.

இலக்கினத்திற்கு ஐந்துக்குடையக் கிரகம் தீயக் கோளாக இருந்து, அவருடன் இராகு கேதுக்களில் ஒருவர் மூன்றாமிடத்தினில் இருக்க, அன்றாடம் குடும்பத்தில் கலகம் இருந்து கொண்டே இருக்கும் என்கிறா தகவலுடன், உங்கள் ….
75. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?

நாம் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கும் போது, எல்லையற்றக் கனவுகளும், வரையறுக்க முடியாத ஆசைகளையும் சுமந்தே நுழைவோம். காலங்கள் கடந்து, கனவுகளும், ஆசைகளும் கரைந்து போனாலும், வாழ்ந்தோம் என்கிறத் திருப்தியாவது மிச்சப்படும்.

இலக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் சனியும், எட்டாம் வீட்டினில் சூரியனும், செவ்வாயும் இருக்கப் பிறந்தபெண், கனவுகளையும், ஆசைகளையும் கொல்வது போல், கணவனுக்கும் நஞ்சிடுவாள் என்கிற தகவலுடன் ….   

91501 06069  8754873378

No comments:

Post a Comment