Monday 26 January 2015

ஜாதக அலங்காரம் கூறும் அங்கிசம் அறியும் வழி. பாகம். 2. முத்துப்பிள்ளை.




முந்தைய பதிவில் அங்கிசநாதனை அறியும் விதத்தைக் கண்டோம். இனிஅங்கிசவான்அறியும் விதத்தைக் காண்போம். இது அட்டவணையில் காணலாம்.






நட்சத்திரம்
1ம் பாதம்
அங்கிசவான்
2ம் பாதம் அங்கிசவான்
3ம் பாதம் அங்கிசவான்
4ம் பாதம்  அங்கிசவான்

அசுவினி
மே- செவ்
ரிஷ - சுக்கி
மிது - புதன்
கடக சந்தி

பரணி
சிம் சூரி
கன் புத
துலா- சுக்கி
விரு செவ்

கிருத்திகை
தனு குரு
மகர - சனி
கும்ப - சனி
மீனம் குரு

ரோகிணி
மே- செவ்
ரிஷ - சுக்கி
மிது - புதன்
கடக சந்தி

மி. சீரிடம்
சிம் சூரி
கன் புத
துலா- சுக்கி
விருசெவ்

திருவாதிரை
தனு குரு
மகர - சனி
கும்ப - சனி
மீனம்குரு

புனர்பூசம்
மே- செவ்
ரிஷ - சுக்கி
மிது - புதன்
கடகசந்தி

பூசம்
சிம் –  சூரி
கன் –  புத
துலா- சுக்கி
விருசெவ்

ஆயில்யம்
தனு - குரு
மகர - சனி
கும்ப - சனி
மீனம்குரு

மகம்
மே- செவ்
ரிஷ - சுக்கி
மிது - புதன்
கடகசந்தி

பூரம்
சிம் - சூரி
கன் - புத
துலா- சுக்கி
விருசெவ்

உத்திரம்
தனு - குரு
மகர - சனி
கும்ப - சனி
மீனம்குரு

அஸ்தம்
மே- செவ்
ரிஷசுக்கி
மிது - புதன்
கடகசந்தி

சித்திரை
சிம் - சூரி
கன் - புத
துலா- சுக்கி
விருசெவ்

சுவாதி

தனு - குரு

மகர - சனி

கும்ப - சனி

மீனம்குரு

விசாகம்
மே- செவ்
ரிஷ சுக்கி
மிது - புதன்
கடக சந்தி
அனுஷம்
சிம் –  சூரி
கன் புத
துலா- சுக்கி
விரு செவ்

கேட்டை
தனு குரு
மகர சனி
கும்ப - சனி
மீனம் குரு

மூலம்
மே- செவ்
ரிஷ சுக்கி
மிது - புதன்
கடகசந்தி

பூராடம்
சிம் சூரி
கன் புத
துலா- சுக்கி
விருசெவ்

உத்திராடம்
தனு குரு
மகர சனி
கும்ப - சனி
மீனம் - குரு

திருவோணம்
மே- செவ்
ரிஷசுக்கி
மிது - புதன்
கடகசந்தி

அவிட்டம்
சிம் –  சூரி
கன் புத
துலா- சுக்கி
விருசெவ்

சதயம்
தனு குரு
மகர சனி
கும்ப - சனி
மீனம் - குரு

பூரட்டாதி
மே- செவ்
ரிஷசுக்கி
மிது - புதன்
கடகசந்தி

உத்திரட்டாதி
சிம் சூரி
கன் புத
துலா- சுக்கி
விருசெவ்

ரேவதி
தனு - குரு
மகர சனி
கும்ப - சனி
மீனம்குரு





ஒருவர் விசாகம் 4ம் பாதத்தில் பிறந்துள்ளதாக வைத்துக் கொள்வோம். இவர் பிறந்துள்ள நட்சத்திரம் சுக்கிரனின் அங்கிசத்தில் வருகிறது. மேலும், விசாகம் 4ம் பாதம் என்பதை, மேடத்தில் இருந்து நான்கு இராசிகள் எண்ணிவர கடகம் ஆகும். எனவே, கடக இராசியின் அதிபரான
சந்திரனே அங்கிசவானாக இருக்கிறார்.
முன்பெல்லாம், சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை கணக்கிட்டு தசா, புக்தி, சூட்சுமஅந்தரம் எனப் பிரித்து வந்தோம். அதன்பின் தோன்றிய கணிதமே, இதே போல் எல்லாகிரகங்களிக்கும் நட்சத்திரம், உபநட்சத்திரம், உப உப நட்சத்திரம் எனக் கணக்கீட்டு ஜோதிடத்தை மேன்மைப்படுத்தினர். அதேபோல, ஜென்ம நட்சத்திரத்திற்கு மட்டும் கண்டுகொள்ளும், அங்கிசநாதனையும், அங்கிசவானையும், எல்லாக்கிரகங்களுக்கும் பார்த்து, அந்த கிரகங்கள் பெறும் பலத்தைப் பொறுத்து பலன் தீர்மானிக்கலாம்.  
இன்னும் ஒரு உதாரணமாக, உத்ராடம் 4ம் பாதத்தில் பிறந்துள்ளதாக்க் கொண்டால், அங்கிசைநாதன் சனியாவார். அதே சமயம் அங்கிசைவான் மீனம்குருவாகவரும்சூரியன் உத்ராட நட்சத்திர சாரநாதனாக வர, அந்த நட்சத்திரத்தை இயக்கும் அங்கிசைநாதன் சனியாவான். அதிலும் சூட்சுமமாக குருவும் அங்கிசைவானாக இருப்பார். இம்மூவரும் பலவானாக இருக்க, உத்ராட நட்சத்திரச்சாரம் பெறும் கிரகமும் பலம்பெற்றதாக இருக்கும் என எண்ணுகிறேன். இச்செய்தி ஆய்வுக்குரியதே

ஒரு நட்சத்திரத்தை இயக்குவது, அந்த நட்சத்திரத்தின் அதிபதி மட்டுமல்ல. அந்த நட்சத்திரத்தின் அங்கிசை நாதனும், அங்கிசவானும் இணைந்தே இயக்குகின்றன. நாம் இதுவரை ஒரு கிரகத்தையும், அவர் பெற்ற சாரத்தையும் அதனுடன் இணைந்த, பாவகக் காரகங்களையும் இணைத்தே  பார்த்து வந்துள்ளோம். ஆனால், இனி அத்துடன் அங்கிசைநாதனையும், அங்கிசவானும் எப்படி உள்ளனர். பலம்பெற்றால் என்னபலன், வலுவற்ற நிலையில் இருந்தால் என்ன பலன் என்பதையும் இவைகளைப் பார்த்தே பலன்களைத் தீர்மானிக்கவேண்டும்.

அங்கிசம்பற்றி தெளிவான கருத்துகள் அடங்கிய வழிகாட்டி இதுவரை உருவாக்கப்படவில்லையென நினைக்கிறேன். எதுவும் வீணான குறிப்பாக, நம்முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை. அதனால், இதில் உள்ள சூட்சும நிலைகளை அறிந்தவர்கள் விளக்கினால் எல்லோருக்கும் பயனாக அமையும்நன்றியுடன்…. முத்துப்பிள்ளை.   91501 06069     9345656268