Tuesday 21 July 2015

இனம்.




நாம் சார்ந்த வானியலை
வெறுப்பாளனும்,
மறுப்பாளனும்
வேரறுக்கும் முன்னே,
குத்துவாளும், ஈட்டியின் கூரும்
எதிரிக்கானதல்ல….
என்னினத்தை சாய்ப்பதற்கே !!!






No comments:

Post a Comment