Saturday 14 March 2015

நான்குவிதமான மலடுகளுக்கான தோஷங்கள்.2. முத்துப்பிள்ளை.



நம் சமூக அமைப்பு குழந்தைப் பேறு அற்றவர்களைப் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது.அவர்கள் ஏதோ இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமூகம்தான்மனதளவில் பெண் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்அந்த அளவுக்கு  ஆணுக்குப் பாதிப்பில்லைஇந்த சமூகம்     மலட்டுத்தன்மைடை பெண்ணின் உடல்சார்ந்த நிகழ்வாகப் பார்க்கிறதுதிருமணம் முடிந்து சிலமாதங்களிலே குழந்தைக்கு கருவுறவில்லை என்றால்அதையொரு துக்கநிகழ்வாக உறவுகள் விசாரிக்கத் துவங்கும்அந்த விசாரிப்பில் அக்கறை இருப்பதுபோலமறைமுக வார்த்தைத் தாக்குதல் இருக்கும்நல்லது கெட்டது என்று எங்கும் செல்லமுடியாதுஅன்றிலிருந்து கரு உருவாகும்வரைஅந்த பெண் பாவம்தான்இனி குழந்தைப்பேறு கிடைக்காது என்று ஆனபின்அவள் மலடி என்று முத்திரை குத்தப்படுகிறாள்.

குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு பெண்தான் காரணம் என்றுநம் சமூகம் திட்டமிட்டுச் சொல்கிறதுஆனால்அறிவியலும்ஜோதிடமும் பெண்மட்டும் காரணமல்லஆணும்தான் காரணம் என்கிறது.
========================================================================
1). புருஷ வந்தியை எனும் காகவந்தியா தோஷம்:
 இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் சனியும்சூரியனும் கூடியிருந்தாலும்அல்லது இவர்களின் சொந்த வீடுகளில் கூடியிருந்தாலும்,

இதே அமைப்பில் சந்திரனும்புதனும் கூடினாலும்அவர்களின் வீடுகளில் கூடியிருந்தாலும்ஜாதகர்க்கு ஆண் சந்ததி கிடைக்கவாய்ப்பில்லைபெண் சந்ததியே உண்டாகும்இந்த அமைப்பு என்னுடைய நண்பரின் ஜாதகத்தில் உள்ளதுஅவர்க்கு இரண்டுமே பெண்குழந்தைகள்.  நன்றி.

சுக்கிரனும்புதனும் ஐந்தாமிடத்தில் இருந்துபுத்திர ஸ்தானாதிபதி பலக்குறைவாய் இருந்தால்பெண்குழந்தையே பிறக்கும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.

/////////////////////////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment